ராமசாமி கோவில் , வைஷ்ணவ சமய கோவில்களில் கும்பகோணத்தில் உள்ள ராமசாமி கோவில் முக்கிய ஒன்றாக திகழ்கிறது, ராமயணத்திலும் கும்பகோணத்தில் உள்ள ராமசாமி கோவிலை பற்றி குறிபிடப்பட்டுள்ளது. இக்கோவில் கடவுள் ராமர் சீதா தேவியும் மற்றும் அனுமான் ஆவர், ராமசாமி கோவில் ஆனது கும்பகோணத்தின் மத்தியில் உள்ள பெரிய கடை தெருவில் அமைந்து உள்ளது.
0 comments:
Post a Comment