நாகேஸ்வரன் கோவில்
நாகேஸ்வரன் கோவில் இந்து கோவில் ஆகும், சிவன் முதன் கடவுளாக எழுந்தருளி
உள்ளார், நாகேஷ்வரன் கோவிலை பற்றி தேவாரத்தில் குறிப்பிடடு பாடப்பட்டுள்ளது, ஆதித்திய
சோழனால் ஒன்பதாம் நுற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டது, கட்டிடகலை கலை
வல்லுனர்களாலும் மற்றும் வானியல் வல்லுனர்களாலும் வடிவமைக்கப்பட்டது இக்கோவிலாகும். இக்கோவிலின் சிறப்பு அம்சமாக சித்திரை மாதம் மட்டும் சூரிய ஒளிக்கதிர் கோவிலின்
உள்ளே இடது கருவறையில் விழுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, நாகேஸ்வரன் கோவில் முன்று கோபுரம் கிழக்கு, மேற்கு
மற்றும் தெற்கு திசைக்களில் அமைக்கப்பட்டுள்ளது. ரகுஸ்தலமாகவும், நவக்கிரக புண்ணியஸ்தலமாகவும்
விளங்குகிறது, இராஜேந்திர சோழர்கள் குறிப்பயணமான போர்க்கு செல்லும் போது இந்த நாகேஸ்வரன்
கோவில் உள்ள கங்கா கணபதியை வணங்கி செல்வதால் வெற்றி பெற்றதாக சொல்லப்படுகிறது.
0 comments:
Post a Comment